
"ஏஸ்" படத்தின்'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் ‘உருகுது உருகுது’ பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
25 March 2025 1:31 PM
பிரபாஸ் படத்தில் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி?
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கயுள்ள 'ஸ்பிரிட்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
23 March 2025 11:22 AM
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள படத்தின் தலைப்பு இதுவா?
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 March 2025 1:39 PM
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட 12 நிமிட காட்சி வெளியானது
வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
18 March 2025 3:00 PM
"ஏஸ்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் ‘உருகுது உருகுது’ பாடல் வெளியாகியுள்ளது.
17 March 2025 12:25 PM
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?
நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 March 2025 9:54 AM
விஜய் சேதுபதியின் "ஏஸ்" பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
16 March 2025 1:27 PM
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
வெற்றி மாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
13 March 2025 9:18 AM
தற்காப்பு கலை கற்கும் விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ
புதுச்சேரியில் நடிகர் விஜய்சேதுபதி தற்காப்பு கலை கற்றுக்கொண்டுள்ளார்.
8 March 2025 12:40 AM
அட்லி - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு அப்டேட்!
இயக்குநர் அட்லீ தயாரிக்கவுள்ள படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார்.
25 Feb 2025 4:17 PM
திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நன்கொடை வழங்கிய விஜய் சேதுபதி..!
நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்காக கட்டப்படவுள்ள குடியிருப்புக்கு 1.30 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
23 Feb 2025 3:20 PM
விஜய் சேதுபதி - நித்யா மேனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
23 Feb 2025 11:48 AM