சிறையிலிருந்து திரும்பிய அல்லு அர்ஜுனை சந்தித்து ஆதரவு தெரிவித்த சக நடிகர்கள்!

சிறையிலிருந்து திரும்பிய அல்லு அர்ஜுனை சந்தித்து ஆதரவு தெரிவித்த சக நடிகர்கள்!

சிறையிலிருந்து திரும்பிய அல்லு அர்ஜுனை நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா மற்றும் ராணா டகுபதி ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தனர்.
14 Dec 2024 3:00 PM IST
விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்?

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்?

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
12 Dec 2024 7:01 AM IST
காதல் வாழ்க்கையை குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா

காதல் வாழ்க்கையை குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா

என்னுடைய காதல் அன்கண்டிஷனலானது இல்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
21 Nov 2024 6:12 PM IST
விஜய் தேவரகொண்டா 12வது திரைப்படம்:  பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா 12வது திரைப்படம்: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12வது திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
2 Aug 2024 5:06 PM IST
யூடியூப்பில் 400 மில்லியன் பார்வையை கடந்த டியர் காம்ரேட்

யூடியூப்பில் 400 மில்லியன் பார்வையை கடந்த 'டியர் காம்ரேட்'

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'டியர் காம்ரேட்' படம் யூடியூப்பில் மட்டுமே 40 கோடி (400 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.
28 July 2024 3:14 PM IST
விஜய் தேவரகொண்டாவை பார்த்து பயந்த ராஷ்மிகா - எப்போது தெரியுமா?

விஜய் தேவரகொண்டாவை பார்த்து பயந்த ராஷ்மிகா - எப்போது தெரியுமா?

'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார்.
17 Jun 2024 1:22 PM IST
Kalki 2898 AD: Are Dulquer Salmaan, Vijay Deverakonda part of Prabhas starrer? Makers of the sci-fi film REACT

'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல நடிகர்கள்? - படக்குழு பகிர்ந்த தகவல்

சமீபத்தில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவியது.
15 Jun 2024 12:06 PM IST
விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
9 May 2024 9:26 PM IST
அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்- பாலிவுட் நடிகர்

'அர்ஜூன் ரெட்டி' படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்- பாலிவுட் நடிகர்

”இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்” என பாலிவுட் நடிகர் ஆதில் ஹூஸைன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
18 April 2024 9:29 PM IST
மீண்டும் விடுமுறையை விஜய் தேவரகொண்டாவுடன் கொண்டாடுகிறாரா ராஷ்மிகா மந்தனா?

மீண்டும் விடுமுறையை விஜய் தேவரகொண்டாவுடன் கொண்டாடுகிறாரா ராஷ்மிகா மந்தனா?

ராஷ்மிகா மந்தனா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
5 April 2024 8:31 AM IST
அறிமுக இயக்குநர்களோடு பணிபுரிய மாட்டேன் - நடிகர் விஜய் தேவரகொண்டா

அறிமுக இயக்குநர்களோடு பணிபுரிய மாட்டேன் - நடிகர் விஜய் தேவரகொண்டா

கத்துக்குட்டி அறிமுக இயக்குநர்களுடன் பணிபுரிய விருப்பமில்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
2 April 2024 6:23 PM IST
சிறந்த நடிகருக்காக நான் வாங்கிய முதல் விருதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன் - விஜய் தேவரகொண்டா

சிறந்த நடிகருக்காக நான் வாங்கிய முதல் விருதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன் - விஜய் தேவரகொண்டா

"விருதுகள் மீது தனக்கு பெரிதாக அட்டாச்மென்ட் இல்லை. என்னுடைய முதல் விருதை நான் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன்" எனக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
1 April 2024 2:41 PM IST