இயற்கை அழகை கண்டு ரசிக்க  களக்காடு தலையணையில் பார்வை  மாடம் மீண்டும் திறக்கப்படுமா?  சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

தலையணையில் இயற்கை அழகை கண்டு ரசிக்க பார்வைமாடம் மீண்டும் திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்
9 Jun 2022 2:35 AM IST