ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் படக்குழு

ரஜினியை சந்தித்த 'ஆர்டிஎக்ஸ்' படக்குழு

வேட்டையன் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ‘ஆர்டிஎக்ஸ்’ படக்குழுவுடன் சந்தித்த புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன.
9 May 2024 2:00 PM GMT
ரஜினிகாந்த் மாறவே இல்லை, அதே எளிமை... -  அமிதாப்பச்சன்

ரஜினிகாந்த் மாறவே இல்லை, அதே எளிமை... - அமிதாப்பச்சன்

‘வேட்டையன்’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து, அமிதாப்பச்சன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5 May 2024 4:06 PM GMT
வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்

'வேட்டையன்' படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்

நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுடன் இணைந்து 'வேட்டையன்' படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
3 May 2024 1:58 PM GMT