
கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் ரயில்வே டிராக் அருகே தகாத உறவு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
26 April 2025 12:10 PM
ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
26 April 2025 11:10 AM
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
25 April 2025 8:25 AM
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
24 April 2025 7:44 AM
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல்லில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
23 April 2025 11:53 AM
திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
23 April 2025 11:44 AM
தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
தர்மபுரி மாவட்டம், பிச்சானூர் கிராமத்தில் மனைவி, கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
23 April 2025 11:34 AM
மதுரையில் கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை - நீதிபதி தீர்ப்பு
மதுரையில் 21 கிலோ கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பு வழங்கினார்.
17 April 2025 10:43 AM
தூத்துக்குடி: போக்சோ குற்றவாளி ஒருவருக்கு 5 ஆண்டுகள், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளி ஒருவருக்கு 5 ஆண்டுகள், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
9 April 2025 7:18 AM
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிஸ்மிதா தீர்ப்பு வழங்கினார்.
9 April 2025 5:56 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை- நீதிபதி தீர்ப்பு
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
5 April 2025 10:02 AM
நெல்லை: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை-நீதிபதி தீர்ப்பு
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபாஷினி தீர்ப்பு வழங்கினார்.
3 April 2025 12:09 PM