எதிர்க்கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் நாட்டைவிட்டு வெளியேறினார்- வெனிசூலாவில் பரபரப்பு
தேர்தல் நாசவேலையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
8 Sept 2024 11:33 AM ISTவெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி.. எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு
நிகோலஸ் மதுரோ 51.2 சதவீத வாக்குகளும், எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
29 July 2024 4:49 PM ISTவெனிசூலாவில் அரசியல் மாற்றம் ஏற்படுமா..? விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வெனிசூலாவில் இருந்து கடந்த 11 ஆண்டுகளாக இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் குடியேறினர்.
28 July 2024 6:06 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கனடா அணி
பெனால்டி ஷூட் அவுட்டில் வெனிசுலாவை வீழ்த்தி கனடா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
6 July 2024 3:04 PM ISTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
23 Jun 2024 6:04 PM ISTவெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே தனது 114 வயதில் காலமானார்.
5 April 2024 2:31 AM ISTவெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து 15 பேர் பலி
தங்க சுரங்கத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
22 Feb 2024 12:40 PM ISTகட்டுப்பாட்டை இழந்த லாரியால் பயங்கர விபத்து.. பற்றி எரிந்த வாகனங்கள்.. 16 பேர் பலி
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
14 Dec 2023 11:40 AM ISTவெனிசுலா அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி - அதிபர் தகவல்
ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த ஏழு கயானா பாதுகாப்புப் படை வீரர்களில் ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
8 Dec 2023 3:39 AM ISTகயானாவிடம் உள்ள எஸ்சிகிபோ எங்கள் பகுதி.. வெனிசுலாவில் பொது வாக்கெடுப்பு: 95% ஆதரவு
பிரிட்டனுக்கு எஸ்சிகிபோ பிராந்தியத்தை வழங்குவதற்கு சர்வதேச நடுவர் மன்றம் எடுத்த முடிவு நியாயமற்றது என்றும் வெனிசுலா நீண்டகாலமாக கூறி வருகிறது.
5 Dec 2023 6:09 PM ISTசீனா உதவியுடன் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டம்
சீனா உதவியுடன் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Sept 2023 4:25 AM ISTவெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
வெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
13 Oct 2022 1:42 AM IST