குள்ளஞ்சாவடி அருகே, கட்சி கொடி ஏற்ற எதிர்ப்பு:  வி.சி.க.- பா.ம.க. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

குள்ளஞ்சாவடி அருகே, கட்சி கொடி ஏற்ற எதிர்ப்பு: வி.சி.க.- பா.ம.க. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

குள்ளஞ்சாவடி அருகே, கட்சி கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்த பிரச்சினை தொடா்பாக வி.சி.க.- பா.ம.க.கட்சியினா் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
5 Nov 2022 12:15 AM IST