ஏலம் எடுத்த கடையின் சாவியை கொடுக்காததால் ஆத்திரம்:     பேரூராட்சி அலுவலகத்தை பூட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது           பெண்ணாடத்தில் பரபரப்பு

ஏலம் எடுத்த கடையின் சாவியை கொடுக்காததால் ஆத்திரம்: பேரூராட்சி அலுவலகத்தை பூட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது பெண்ணாடத்தில் பரபரப்பு

ஏலம் எடுத்த கடையின் சாவியை கொடுக்காததால் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற அலுவலக கதவை இழுத்து பூட்டிய வி.சி.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Sept 2023 1:56 AM IST