அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம்
அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
19 Dec 2024 11:35 AM ISTஎக்காரணத்தை கொண்டும் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம்: திருமாவளவன்
எக்காரணத்தை கொண்டும் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம் என்று திருமாவளவன் கூறினார்.
15 Dec 2024 7:42 PM ISTவிடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகியுள்ளார்.
15 Dec 2024 6:09 PM ISTஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது - திருமாவளவன்
கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருவதாக திருமாவளவன் கூறினார்
15 Dec 2024 1:39 PM ISTகொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
மதுரையில் வி.சி.க. கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 2:21 PM IST'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு': விரைவில் பிரச்சாரம் - ஆதவ் அர்ஜுனா பதிவு
எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 12:44 PM ISTவிஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? திருமாவளவன் பதில்
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எங்களது கொள்கை என்றும் திருமாவளவன் கூறினார்.
10 Dec 2024 11:38 AM IST"ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா.. அல்லது திருமா அணி மாறுவாரா..?" - தமிழிசை கேள்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
10 Dec 2024 7:29 AM ISTவிசிக பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரத்தில் விசிக பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
9 Dec 2024 9:53 PM IST'ஆயிரம் கைகள் மறைத்தாலும்...' - ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
9 Dec 2024 6:17 PM ISTபாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? - அண்ணாமலைக்கு திருமாவளவன் கேள்வி
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Dec 2024 4:55 PM ISTஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்..? - திருமாவளவன் விளக்கம்
கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 2:23 PM IST