
சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி: கண்டிப்பாக அவர் அணியில் இடம்பெற வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
இந்தியா - ஆஸ்திரேலியா அரைஇறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
4 March 2025 7:13 AM
சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? ரோகித் சர்மா விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு வருண் சக்ரவர்த்தி இடம்பிடித்தார்.
4 March 2025 3:23 AM
ஒருநாள் கிரிக்கெட்: 2-வது போட்டியிலேயே 5 விக்கெட்டுகள்.. வருண் சக்ரவர்த்தி அபார சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
3 March 2025 3:27 AM
சாம்பியன்ஸ் டிராபி: அறிமுக போட்டியில் 2-வது சிறந்த பந்துவீச்சு.. ஷமியின் சாதனையை தகர்த்த வருண் சக்ரவர்த்தி
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டி வருண் சக்ரவர்த்தியின் முதலாவது சாம்பியன்ஸ் டிராபி ஆட்டம் ஆகும்.
3 March 2025 2:13 AM
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல் சாதனை
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
3 March 2025 1:50 AM
நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி கூறியது என்ன ?
அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
2 March 2025 6:32 PM
நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: ஆட்ட நாயகன் விருதை வென்ற வருண் சக்கரவர்த்தி
இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2 March 2025 5:19 PM
வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சு.... நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
2 March 2025 4:14 PM
சாம்பியன்ஸ் டிராபி: வருண் சக்ரவர்த்திக்காக அவரை கழற்றி விட்டு விடாதீர்கள் - இந்திய முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர்.
15 Feb 2025 1:20 PM
சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தியை சேர்க்க காரணம் என்ன...? கம்பீர் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
13 Feb 2025 12:29 PM
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு
இறுதிகட்ட வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சேர்க்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
12 Feb 2025 3:34 AM
குல்தீப் - வருண் சக்கரவர்த்தி....சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யார் ஆட வேண்டும் - ரெய்னா கருத்து
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
10 Feb 2025 9:19 AM