மகா கும்பமேளா: கோவையில் இருந்து வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் இயக்கம்
மகா கும்பமேளாவை முன்னிட்டு கோவையில் இருந்து வாரணாசி மற்றும் அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
9 Dec 2024 8:46 PM IST'புஷ்பா 2': 'கிஸ்ஸிக்' பாடல் வெளியாகும்நிலையில் வாரணாசியில் சாமி தரிசனம் செய்த ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா நடனமாடியுள்ள 'கிஸ்ஸிக்' பாடல் நாளை வெளியாக உள்ளது.
23 Nov 2024 9:12 AM ISTபிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்; ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2,870 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
19 Oct 2024 10:11 PM IST'வாரணாசியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்' - ராகுல் காந்தி
வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
11 Jun 2024 9:16 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: வாரணாசியில் சரிந்து மீண்ட மோடி
உத்தர பிரதேச மநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 9:21 AM IST'வாரணாசியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
வாரணாசி தொகுதியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
26 May 2024 3:00 PM ISTவாரணாசியில் வேட்புமனு தாக்கல் கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்தவர் மனு - சுப்ரீம் கோர்ட்டு நிராகரிப்பு
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
15 May 2024 8:56 PM ISTஇந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் - பிரதமர் மோடி
இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 May 2024 1:56 PM IST'வாரணாசியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்' - அன்புமணி ராமதாஸ்
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 May 2024 4:09 PM ISTவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 12:18 PM ISTவாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 8:32 AM ISTவாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி
பிரதமர் மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவி உடை அணிந்த பெண்கள் வாகனத்தின் முன்னே நடந்து சென்றனர்.
13 May 2024 7:15 PM IST