
வந்தே பாரத் உள்பட 2 ரெயில்கள் மீது கல்வீச்சு
கர்நாடகத்தில் வந்தே பாரத் ரெயில் உள்பட 2 ரெயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஆஷா திட்ட பெண் ஊழியர் காயம் அடைந்தார்.
8 July 2023 9:27 PM
பெங்களூருவில் இருந்து தார்வார் வந்த வந்தே பாரத் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் திருட்டு
பெங்களூருவில் இருந்து தார்வார் வந்த வந்தே பாரத் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் மர்மநபர்கள் மடிக்கணினி, செல்போனை திருடி சென்றுவிட்டனர்.
8 July 2023 6:45 PM
'வந்தே பாரத்' உள்ளிட்ட ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு
ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 9:21 AM
நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்படும்; மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேச்சு
நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்களின் சேவை தொடங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார்.
27 Jun 2023 9:16 PM
தார்வார்-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை தொடங்கிவைத்த பிரதமர் மோடியை ஓவியமாக வரைந்த கலைஞர்
தார்வார்-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை தொடங்கிவைத்த பிரதமர் மோடியை ஓவியமாக வரைந்த கலைஞருக்கு பாராட்டுகள் குவிகிறது.
27 Jun 2023 9:05 PM
5 வந்தே பாரத் ரெயில் சேவைகள்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
மத்திய பிரதேசத்தில் 5 வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
27 Jun 2023 2:03 AM
ராஜஸ்தானின் முதல் வந்தேபாரத் ரெயிலை வரும் 12ம் தேதி தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார்.
10 April 2023 6:18 PM
சென்னை-கோவை இடையே 'வந்தே பாரத்' ரெயில் - கட்டண விவரம்
சென்னை-கோவை இடையேயான பயணத்தை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணிகள் மேற்கொள்ள முடியும்.
9 April 2023 12:01 AM
சென்னை- கோவை.. வந்தே பாரத்: 3 ஸ்டாப் தான்.. ஸ்பீடா போயிடலாம்... டிக்கெட் எவ்ளோ தெரியுமா..?
சென்னை-கோவை இடையே முதற்கட்டமாக 8 ஏசி பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 April 2023 3:59 AM
மதுரைக்கு விரைவில் 'வந்தே பாரத்' ரெயில் - ஏற்பாடுகள் தீவிரம்
‘வந்தே பாரத்’ ரயிலை, மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும், ரெயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
5 April 2023 5:05 PM
தென்மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' வருமா?பொதுமக்கள் கருத்து
தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் வருமா என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
31 March 2023 6:45 PM
செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில்: நாளை மறுநாள் தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயிலை ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
13 Jan 2023 5:31 PM