
காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஏப்ரல் 19-ல் தொடக்கம்
காஷ்மீரின் கத்ரா பகுதியில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
31 March 2025 6:30 AM
5 வந்தே பாரத் ரெயில் சேவைகள்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
மத்திய பிரதேசத்தில் 5 வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
27 Jun 2023 2:03 AM
தண்டவாளத்தின் மோசமான நிலை: 'வந்தேபாரத்' ரெயில்கள் மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் ஓட்டம் - ரெயில்வே
தண்டவாளத்தின் மோசமான நிலையால் ‘வந்தேபாரத்’ ரெயில்கள் மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
17 April 2023 8:28 PM
கொல்கத்தாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.
29 Dec 2022 12:03 PM
மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் சேதம்
வந்தே பாரத் ரெயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது.
29 Oct 2022 7:49 AM
சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
28 Oct 2022 12:21 AM
எருமை மாடுகளை தொடர்ந்து பசு மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரெயில் மீண்டும் சேதம்
இன்று வந்தே பாரத் ரெயில் பசு மாடு மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது.
7 Oct 2022 1:25 PM
எருமைகள் மீது மோதியதில் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம்
சேதம் சரிசெய்யப்பட்ட பின் இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டது.
7 Oct 2022 12:35 PM
மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது
மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று, வழியில் வந்த காட்டெருமை கூட்டத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
6 Oct 2022 10:26 AM