நாட்டு மக்களின் நல்லன்பு ரஜினியை பத்திரமாய்ப் பாதுகாக்கும் - வைரமுத்து
ரஜினிகாந்த் சீராகத் தேறிவருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது என்று வைரமுத்து கூறியுள்ளார்.
2 Oct 2024 9:23 AM ISTஉளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
20 Sept 2024 9:52 AM ISTமகாகவி பாரதியார் நினைவு நாள்: கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
11 Sept 2024 10:53 AM ISTஆண்டு பல நீண்டு வாழ்வீர்... கவிஞர் வைரமுத்து ஆசிரியர் தின வாழ்த்து
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் உச்சத்திலிருந்தபோது நீங்களே எங்கள் கதாநாயகர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 10:19 AM IST78வது சுதந்திர தினம் - கவிஞர் வைரமுத்து வாழ்த்து
சுதந்திர தினத்தையொட்டி, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 9:38 AM IST"கலைஞரின் தமிழ் அன்புக்கு என் காணிக்கை இது" - கவிஞர் வைரமுத்து
இது எவருக்கும் எட்டாதது வேறெந்தத் தலைவருக்கும் கிட்டாதது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
1 Aug 2024 9:20 AM ISTவயநாடு நிலச்சரிவு: பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது - கவிஞர் வைரமுத்து உருக்கம்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பிணமாகிப் போனவர்களின் கடைசி நேரத்துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
1 Aug 2024 5:37 AM ISTமத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கு அறிந்தே செய்யும் அநீதி- வைரமுத்து
உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாட்டை போகிற போக்கில் மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 July 2024 11:49 AM ISTகாமராஜர் இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல பதவிகள் - வைரமுத்து புகழாரம்
காமராஜர் இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல பதவிகள் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
15 July 2024 9:48 AM ISTபக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது - வைரமுத்து வாழ்த்து
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.
17 Jun 2024 8:41 AM IST'கருணாநிதியின் தொடக்க வாழ்க்கை மொழிக்கானது, நிறைவு வாழ்க்கை இனத்துக்கானது' - வைரமுத்து
கலைஞர் கருணாநிதியின் தொடக்க வாழ்க்கை மொழிக்கானது என்றும், அவரது நிறைவு வாழ்க்கை இனத்துக்கானது என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
11 Jun 2024 9:36 PM ISTசீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - வைரமுத்து
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் கவிஞர் வைரமுத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
10 Jun 2024 12:20 PM IST