
அப்பாவி இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் - வைகோ
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
23 April 2025 1:36 PM
கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கை
தானும், துரை வைகோவும் இணைந்த கரங்களாக கட்சிக்கு துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
20 April 2025 2:05 PM
துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்: வைகோ கூறியது என்ன..?
ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளதாக வைகோ கூறினார்.
20 April 2025 11:44 AM
நான் திராவிட இயக்கப் போர்வாள்; வைகோவின் சேனாதிபதி - மல்லை சத்யா
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார்.
20 April 2025 5:14 AM
துரை வைகோவின் ராஜினாமா கடிதம் குறித்த கேள்வி.. வைகோ சொன்ன பதில்
தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை என்று துரை வைகோ தெரிவித்திருந்தார்.
19 April 2025 2:43 PM
துரை வைகோ ராஜினாமா கடிதத்தின் மீது நாளை முக்கிய முடிவு
நாளை நடக்கும் ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 10:52 AM
துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ - வெளியான முக்கிய தகவல்
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
19 April 2025 10:28 AM
கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள்- வைகோ
அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு மதிமுக சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
19 April 2025 6:48 AM
20ம் தேதி ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம்; வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
14 April 2025 4:01 PM
இந்தியா - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: வைகோ கடும் கண்டனம்
இந்தியா - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
6 April 2025 12:24 PM
தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி பாகுபாடு காட்டக்கூடாது - வைகோ
நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது என வைகோ பேசினார்.
28 March 2025 5:38 PM
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ உரை
கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.
26 March 2025 1:56 PM