சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் காவி உடை அணிந்து திரளான பக்தர்கள் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் காவி உடை அணிந்து திரளான பக்தர்கள் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் காவி உடை அணிந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
5 Jun 2023 5:42 PM GMT