'வடிவேலு குறித்து அவதூறு கூற மாட்டேன்' - நடிகர் சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
11 Dec 2024 1:33 PM ISTஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'மாரீசன்' திரைப்படம்
வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Dec 2024 9:12 PM ISTவடிவேலு தொடர்ந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
நடிகர் சிங்க முத்துக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
6 Dec 2024 1:40 PM ISTமறைந்த நடிகர் டெல்லி கணேஷை நினைவு கூர்ந்த வடிவேலு!
நடிகர் டெல்லி கணேஷ் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
11 Nov 2024 10:17 AM ISTதிருவண்ணாமலை கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
நகைச்சுவை நடிகர் வடிவேலு திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
11 Nov 2024 7:46 AM ISTபுதிய போஸ்டர்களை வெளியிட்ட 'மாரீசன்' படக்குழு
நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் 'மாரீசன்' படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
1 Nov 2024 6:18 AM IST'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' படத்தின் அப்டேட்
'மாமன்னன்' படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
25 Oct 2024 9:15 AM ISTதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து
வேகமும், விவேகமும் தொடர் வெற்றியை தர வாழ்த்துகள் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 7:50 PM ISTசுந்தர் சி - வடிவேலு இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சுந்தர் சி - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
12 Sept 2024 11:40 AM ISTஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் நிதி உதவி
உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படும் காமெடி நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
28 Jun 2024 10:00 PM ISTநடக்கக்கூட முடியல... உதவி பண்ணுங்க - நடிகர் வெங்கல் ராவ் கோரிக்கை
நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர் நடிகர் வெங்கல் ராவ்.
25 Jun 2024 6:39 PM ISTசுந்தர்.சி.யின் பேய் படத்தில் வடிவேலு?
சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் வந்த 'தலைநகரம்', 'வின்னர்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன.
13 Jun 2024 2:22 PM IST