வடபழனியில் அறநிலையத்துறை சார்பில் கந்தசஷ்டி கவச பாராயணம்; 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
வடபழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கந்தசஷ்டி கவச பாராயணத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
7 Nov 2024 9:52 AM ISTவடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் - திரளான பக்தர்கள் தரிசனம்
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
2 Nov 2024 5:49 PM ISTவடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை மறுநாள் தொடக்கம்
வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் தினசரி கலை நிகழ்ச்சிகள், பிரபலங்களின் சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
1 Oct 2024 5:56 PM ISTவைகாசி விசாக திருவிழா: வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம்
வைகாசி விசாக திருவிழாவையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
20 May 2024 9:26 AM ISTவடபழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூச பெருவிழா
முருகபெருமானின் அறுபடை வீடுகளிலும், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .
25 Jan 2024 4:15 AM ISTவடபழனி முருகன் கோவிலில் பரணி கார்த்திகை தீபம்; விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
பரணி கார்த்திகையான நேற்று பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக, 150-க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன.
26 Nov 2023 4:30 AM ISTவடபழனி முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா
ஆடிக்கிருத்திகையையொட்டி வடபழனி முருகன் கோவில் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
9 Aug 2023 9:11 AM ISTவடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலம்: அளவீடு செய்ய தாசில்தாருக்கு ஐகோர்ட் உத்தரவு...!
வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் தாசில்தாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 April 2023 7:42 PM ISTவடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
தைப்பூச திருநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
6 Feb 2023 10:03 AM ISTவடபழனி கோவில் 7-ம் நாள் நவராத்திரி திருவிழா: கம்பாந்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.
3 Oct 2022 8:46 AM ISTவடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழா: கருமாரி அம்மன் அலங்காரத்தில் கொலு ஏற்பாடு
வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது.
2 Oct 2022 5:53 AM ISTவடபழனி சக்தி கொலு விழாவின் 5-ம் நாள் - கெஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்
சக்தி கொலு விழாவின் 5-ம் நாளான நேற்று அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
1 Oct 2022 4:06 PM IST