டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கட் ஆப் குறையுமா..?
குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 6:01 PM ISTமின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
20 Sept 2024 4:44 AM ISTஅரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்கள்: தனியார் நிறுவனங்கள் மூலம் நிரப்புவது எவ்விதத்தில் நியாயம்? - ஓ. பன்னீர்செல்வம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தரமான முறையில் நியமிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Jun 2024 3:40 PM ISTஉதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 April 2024 2:08 AM ISTபேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்து: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 March 2024 6:17 PM ISTஅரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Feb 2024 12:22 AM ISTகுரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30 Jan 2024 12:18 PM ISTதமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்? - ராமதாஸ் கேள்வி
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2024 5:35 PM ISTஅரசு மருத்துவர் நியமனம்: பணியிடங்கள் எண்ணிக்கையை 1,752 ஆக உயர்த்துங்கள் - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Dec 2023 1:04 PM ISTகுத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Nov 2023 12:20 PM ISTமுதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்களுக்கு கலந்தாய்வு
முதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடந்தது.
19 Oct 2023 9:16 PM ISTகால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தஞ்சையில் கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
13 Oct 2023 2:42 AM IST