கூண்டை வட்டமிட்டு சிக்காமல் சென்ற சிறுத்தை

கூண்டை வட்டமிட்டு சிக்காமல் சென்ற சிறுத்தை

ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டை வட்டமிட்டு விட்டு உள்ளே சிக்காமல் சென்ற சிறுத்தையால் வனத்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
27 Jun 2023 9:03 PM IST