உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
19 Dec 2024 11:39 AM ISTஉத்தர பிரதேச சாலை விபத்தில் 4 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
17 Dec 2024 4:38 PM ISTஉத்தரபிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து
மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
16 Dec 2024 1:15 PM ISTபள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து - 11-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்
பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியரை 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.
13 Dec 2024 8:08 AM ISTஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 Dec 2024 1:08 PM ISTமனைவியுடன் கடும் வாக்குவாதம்...அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.
9 Dec 2024 11:02 AM ISTஉ.பி.யில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 10 பேர் பலி
உ.பி.யில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
6 Dec 2024 1:05 PM ISTதேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலி
உத்தரபிரதேசத்தில் தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
5 Dec 2024 5:48 PM ISTஇருக்கைக்காக நடந்த மோதல்.. ஓடும் ரெயிலில் பயணியை கொடூரமாக கொன்ற கும்பல்
தவுகித்துக்கும் சுல்தான்பூர் மாவட்டம் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
5 Dec 2024 4:23 PM ISTஉ.பி. சம்பல் மாவட்டத்திற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி
உ.பி.யில் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு நாளை ராகுல் காந்தி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 Dec 2024 4:17 PM ISTமணமகனுக்கு மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம்.. ஒரே ஒரு காரணத்தினால் திருமணம் செய்ய மறுத்த மணப்பெண்
மாப்பிள்ளை அரசு இன்ஜினீயர் என்றும் மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக கல்யாண புரோக்கர் கூறியுள்ளார்.
28 Nov 2024 8:54 PM ISTஉ.பி.: ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் பலி
ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
27 Nov 2024 11:37 AM IST