
உ.பி.: பாகிஸ்தானை நேசிக்கிறேன் என பதிவிட்ட நபருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
பேஸ்புக்கில் பாகிஸ்தானை நேசிக்கிறேன் என பதிவிட்ட தப்ரீசுக்கு எதிராக இந்து சிறுமியை கடத்திய மற்றொரு வழக்கும் உள்ளது என போலீசார் கூறினர்.
24 March 2025 9:55 AM
உத்தர பிரதேசம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் - போலீஸ் தீவிர விசாரணை
உத்தர பிரதேசத்தில் கைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
24 March 2025 2:10 AM
போதையில் நடந்த கொடூரம்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்
போலீஸ் நிலையத்தில் வைத்தே பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
22 March 2025 1:13 AM
கிரிக்கெட் தகராறு வன்முறையாக வெடித்தது: 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம்
கிரிக்கெட் தகராறில் கல்வீச்சு, கைகலப்பு மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
21 March 2025 10:58 PM
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் - போலீஸ் விசாரணை
அஜித் யாதவ் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
4 Jan 2024 11:32 AM
உத்தரபிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த முறைபெண்...கத்தியால் குத்திய முறைபையன்
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற பிரகாஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
6 Jan 2024 10:13 AM
உத்தர பிரதேசம்: ரெயிலில் குளிர் காய்வதற்காக தீ மூட்டிய இருவர் கைது
குளிர் காய்வதற்காக ரெயில் பெட்டியில் சிலர் தீ மூட்டியதால் புகை கிளம்பியுள்ளது.
6 Jan 2024 2:01 PM
ராமர் கோவில் திறப்பு விழா உத்தர பிரதேசத்தின் அனைத்து சிறைகளிலும் நேரலை செய்யப்படும் என அறிவிப்பு
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
6 Jan 2024 4:12 PM
கடவுள் ராமருக்கு தங்க காலணிகள் - 8 ஆயிரம் கி.மீட்டர் பாதயாத்திரையாக அயோத்தி செல்லும் பக்தர்
அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது.
7 Jan 2024 2:33 AM
மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்; 2 பேர் கைது
ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வந்தவரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
8 Jan 2024 11:20 AM
ஆக்ராவில் ரூ.30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்ற திருடர்கள்..!
ஏடிஎம்மில் சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக வங்கி கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 2:02 PM
குளிருக்கு தீ மூட்டியதில் விபரீதம்: 2 குழந்தைகள் பலி - பெற்றோர் சுயநினைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி
நிலக்கரியின் புகை அறை முழுவதும் பரவியதால் அங்கு இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
9 Jan 2024 12:30 PM