அமெரிக்காவில் நடந்த அழகி போட்டி: 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற சென்னை பெண்
‘மிஸ் இந்தியா’ பட்டத்தை கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 19 வயது மாணவியான கேட்லின் சாண்ட்ரா வென்றார்.
20 Dec 2024 5:05 AM ISTஅமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் பழங்கால பொருட்கள்
297 பழங்கால பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:22 AM ISTஜார்ஜியா அதிகாரிகளுக்கு எதிராக விசா தடை விதித்த அமெரிக்கா
மந்திரிகள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14 Dec 2024 7:28 AM ISTஉக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது.
14 Dec 2024 5:29 AM ISTஅமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி சுட்டுக் கொலை
முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாமஸ் வந்தபோது, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 9:23 PM ISTகூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபர் - மனைவி கொலை வழக்கில் கைது
அமெரிக்காவில் காணாமல் போன மனைவியை பற்றி கவலைப்படாத இந்திய வம்சாவளி கணவர் கூகுளில் மறுதிருமணம் செய்வது பற்றி தேடியுள்ளார்.
4 Dec 2024 6:00 AM ISTதைவானுக்கு ஆயுத விற்பனை.. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 Dec 2024 5:21 PM ISTடிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
எலைஸ் ஸ்டெபானிக்கை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
28 Nov 2024 10:54 AM ISTஅமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பேராசிரியர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
27 Nov 2024 1:35 PM ISTஅதானி மீது வெளிநாட்டு ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை - நிறுவனம் விளக்கம்
அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோர் மீது ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 1:04 PM ISTலெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது - ஜோ பைடன் அறிவிப்பு
போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
27 Nov 2024 6:48 AM ISTஅமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் - அதானி கிரீன் எனர்ஜி விளக்கம்
அமெரிக்காவில் லஞ்ச குற்றச்சாட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது.
21 Nov 2024 12:05 PM IST