அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு அச்சத்தில் பல நாடுகள்... இதில் இந்தியா இல்லை - ஜெய்சங்கர் பேச்சு
பிரதமர் மோடி, உண்மையில் பல்வேறு ஜனாதிபதிகளுடன் பரஸ்பரம் நேசவுணர்வை கட்டியெழுப்பி இருக்கிறார் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
10 Nov 2024 11:26 PM IST'இது பெண்கள் மீதான போர்..' டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்
டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
7 Nov 2024 8:32 AM ISTடிரம்ப் வெற்றிக்கு கமலா ஹாரிஸ், பைடன் வாழ்த்து; அமைதியான அதிகார பரிமாற்றத்திற்கு ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தொலைபேசி வழியே டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதுடன், வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பும் விடுத்துள்ளார்.
7 Nov 2024 5:55 AM ISTநாட்டின் இரண்டாவது பெண்மணி.. அமெரிக்க அரசியலில் கவனம் பெற்ற இந்திய வம்சாவளி பெண் உஷா சிலுக்குரி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலுக்குரியின் கணவர் ஜே.டி.வான்ஸ், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
6 Nov 2024 9:39 PM ISTமீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
6 Nov 2024 7:01 AM ISTவெற்றி பெறுவது கமலா ஹாரிசா, டிரம்பா... அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நாஸ்டர்டாமஸ் கூறுவது என்ன?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரசார உத்திகளோ அல்லது மக்கள் தொகையோ வெற்றி வேட்பாளரை முடிவு செய்வதில்லை என ஆலன் கூறுகிறார்.
6 Nov 2024 3:18 AM ISTஅமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றால்... இந்த 2 விசயங்களுக்கு முன்னுரிமை - கமலா ஹாரிஸ் பேட்டி
அமெரிக்காவில், மக்களின் வாழ்க்கை செலவுகளை குறைப்பது அவசியம். அதற்காக பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்று கமலா ஹாரிஸ் பேட்டியில் கூறியுள்ளார்.
6 Nov 2024 1:45 AM ISTவெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகம் உணர்கிறேன் - டிரம்ப் பேட்டி
அமெரிக்காவை பொருளாதார சரிவில் இருந்து மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று டிரம்ப் பேசினார்.
6 Nov 2024 12:44 AM ISTஅமெரிக்காவில் அதிபர் தேர்தல்; வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
5 Nov 2024 11:21 AM ISTஅடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..? இந்திய நேரப்படி இன்று மாலை வாக்குப்பதிவு தொடக்கம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே எண்ணிகையும் தொடங்குகிறது.
5 Nov 2024 8:39 AM ISTகமலா ஹாரிஸுக்கு 'அவெஞ்சர்ஸ்' நடிகர்கள் ஆதரவு
ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்பட நடிகர்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரித்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
2 Nov 2024 7:42 PM ISTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 2.5 கோடி வாக்குகள் பதிவு.. முன்கூட்டியே வாக்களிக்கிறார் டிரம்ப்
நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நாளாக இருந்தாலும் பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது.
24 Oct 2024 12:40 PM IST