
புதினுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
ரஷிய அதிபர் புதினுடன் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
15 March 2025 3:28 AM
அமெரிக்க திறன் துறையில் இருந்து விலகிய விவேக் ராமசாமி: என்ன காரணம்...? வெளியான தகவல்
ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய அமெரிக்க திறன்மேம்பாட்டு துறை பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார்.
22 Jan 2025 2:18 AM
உலக சுகாதார மையத்தில் இருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா
அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
21 Jan 2025 3:26 AM
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா: கையெழுத்திட்ட ஜனாதிபதி டிரம்ப்
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2வது முறையாக ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
21 Jan 2025 1:59 AM
"அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம்.." - டொனால்டு டிரம்ப்
அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 1:28 AM
கார்கள் புடை சூழ டிரம்ப்... வியக்க வைக்கும் பதவியேற்பு விழா
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் இன்று இரவு 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.
20 Jan 2025 4:10 PM
இஸ்ரேலில் ஜனாதிபதி டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம்
இஸ்ரேல் மீது அன்பு செலுத்த கூடிய ஜனாதிபதி டிரம்பின் வெற்றியை கொண்டாடுவது சரியாக இருக்கும் என இஸ்ரேலில் உள்ள ஒயின் நிறுவன உரிமையாளர் கூறியுள்ளார்.
6 Nov 2024 8:39 PM
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கைதாக வாய்ப்பு? முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
21 March 2023 10:30 PM