அமெரிக்க மந்திரியுடன் பாதுகாப்பு உறவுகள் பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடந்தது; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

அமெரிக்க மந்திரியுடன் பாதுகாப்பு உறவுகள் பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடந்தது; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட விசயங்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்க உறவு முக்கியம் வாய்ந்தது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
5 Jun 2023 2:56 PM IST