சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ நியமனம்:  டிரம்ப் அறிவிப்பு

சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

சீனாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் செனட் உறுப்பினர் டேவிட் பெர்டியூவை டிரம்ப் நியமித்து உள்ளார்.
8 Dec 2024 5:04 AM IST
கெஜ்ரிவால் கைதை விமர்சித்த விவகாரம்: அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

கெஜ்ரிவால் கைதை விமர்சித்த விவகாரம்: அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை தெரிவித்தது.
28 March 2024 3:33 AM IST
இதுவரை நாம் கண்டிராத மிகவும் வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தியுள்ளது - அமெரிக்க தூதர் பேச்சு

'இதுவரை நாம் கண்டிராத மிகவும் வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தியுள்ளது' - அமெரிக்க தூதர் பேச்சு

இதுவரை கண்டிராத வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்திக் காட்டியுள்ளதாக அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
26 Sept 2023 8:11 PM IST
உலகின் ஆபத்தான நாடு என ஜோ பைடன் விமர்சனம்: அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

உலகின் ஆபத்தான நாடு என ஜோ பைடன் விமர்சனம்: அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

உலகின் ஆபத்தான நாடு என ஜோ பைடன் விமர்சனம் செய்திருந்தநிலையில் அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.
17 Oct 2022 3:29 AM IST
சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்- இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

"சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்"- இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தி உள்ளார்.
16 July 2022 11:32 PM IST