திரவ டி.ஏ.பி., யூரியா உரங்களை பயன்படுத்துங்கள் - விவசாயிகளுக்கு அமித்ஷா அழைப்பு

'திரவ டி.ஏ.பி., யூரியா உரங்களை பயன்படுத்துங்கள்' - விவசாயிகளுக்கு அமித்ஷா அழைப்பு

உரம் உற்பத்தியில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க திரவ டி.ஏ.பி., யூரியா போன்றவற்றை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.
27 April 2023 4:26 AM IST