ஒரு ஆசிரியர் செய்யும் வேலையா இது..? உத்தர பிரதேச சம்பவத்திற்கு  ராகுல் காந்தி கண்டனம்..!

ஒரு ஆசிரியர் செய்யும் வேலையா இது..? உத்தர பிரதேச சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்..!

பள்ளி மாணவர் ஒருவரை ஆசிரியர் மத ரீதியாக விமர்சித்ததோடு சக மாணவரை ஏவி கன்னத்தில் அறையச் செய்த சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
26 Aug 2023 12:49 PM IST