மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரின் சொத்து விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு
ராஜீவ் சந்திரசேகரின் சொத்து விவரங்களை சரிபார்க்க மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
9 April 2024 3:20 PM ISTகேரளா குண்டுவெடிப்பு விவகாரம்; கருத்து தெரிவித்த மத்திய மந்திரி மீது வழக்குப்பதிவு
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகளை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்திருந்தார்.
31 Oct 2023 11:24 AM ISTடிஜிட்டல் இந்தியா சட்ட வரைவு ஜூன் மாதம் வெளியிடப்படும் - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தகவல்
டிஜிட்டல் இந்தியா சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
23 May 2023 8:42 PM IST