
சென்னை விமான நிலைய விரிவாக்கம்: மார்ச் 2026 க்குள் நிறைவடையும் - மத்திய மந்திரி தகவல்
இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மார்ச் 2026க்குள் நிறைவடையும் என்று மத்திய மத்திரி தெரிவித்துள்ளார்.
24 March 2025 3:46 PM
டெல்லி முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரி சந்திப்பு; வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
3 March 2025 5:58 PM
மத்திய மந்திரியின் மகளுக்கு பாலியல் தொல்லை... அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
மத்திய மந்திரியின் மகள் மற்றும் அவரது தோழிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
3 March 2025 12:47 AM
'நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது' - மத்திய மந்திரி பேச்சு
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 11:00 PM
வந்தே பாரத் ரெயிலை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன: மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
உலக பொருளாதார மாநாட்டில், ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.
23 Jan 2025 6:02 PM
'செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை செய்தாலும் மனித கைகளும், இதயமும் தேவை' - மத்திய மந்திரி
செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை செய்தாலும், உலகிற்கு மனித கைகளும், இதயமும் தேவை என மத்திய மந்திரி ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.
23 Jan 2025 4:21 PM
உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து
உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 7:43 AM
வானிலை முன்னறிவிப்பின் துல்லிய தன்மை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது - மத்திய மந்திரி பேச்சு
வானிலை நாளை என்ன செய்யும்? என கணிக்கும் அளவுக்கு வானிலை முன்னறிவிப்பின் துல்லிய தன்மை அதிகரித்து உள்ளது என மத்திய மந்திரி பேசியுள்ளார்.
14 Jan 2025 8:34 AM
மத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு
மத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
19 Dec 2024 8:17 PM
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான இணைய மோசடிகள் தடுப்பு; மத்திய மந்திரி தகவல்
தொலைதொடர்பு துறையில் 2.75 லட்சம் மொபைல் போன் இணைப்புகளை நீக்கி, 10 லட்சம் பேரின் பணம் பாதுகாக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி கூறியுள்ளார்.
18 Dec 2024 5:32 AM
மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
ரூ. 50 லட்சம் கேட்டு மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 12:30 PM
'தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதா?' - மத்திய மந்திரி கண்டனம்
தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வது சரியல்ல என்று மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
30 Nov 2024 2:20 AM