மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத்  கன்னியாகுமரி வருகை

மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் கன்னியாகுமரி வருகை

3 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
12 July 2022 1:50 AM IST