இந்தியாவில் 34,734 கல்லூரிகள் தரச்சான்றிதழ் பெறவில்லை - மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஸ் சர்கார் தகவல்

இந்தியாவில் 34,734 கல்லூரிகள் தரச்சான்றிதழ் பெறவில்லை - மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஸ் சர்கார் தகவல்

நாடு முழுவதும் 9,062 கல்லூரிகள் மட்டும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சிலிடம் தரச்சான்றிதழ் பெற்றுள்ளதாக சுபாஸ் சர்கார் கூறியுள்ளார்.
14 Feb 2023 10:02 PM IST