மத்திய பட்ஜெட்டுக்கு ஒ.பன்னீர் செல்வம் வரவேற்பு
ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் அறிக்கையாக, பட்ஜெட் விளங்குவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 8:45 PM ISTமத்திய பட்ஜெட்டில் கேரளாவின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: பினராயி விஜயன் கண்டனம்
கேரளாவின் முக்கியமான கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 8:18 PM ISTமத்திய பட்ஜெட்: பீகார் வாக்காளர்களின் வாக்குகளை வாங்கும் வகையில் உள்ளது - ப.சிதம்பரம் விமர்சனம்
மத்திய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 7:33 PM IST'மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படும் தமிழகம்' - த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
1 Feb 2025 6:51 PM ISTகுண்டு காயத்திற்கு பேண்டேஜ்: பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கருத்து
அரசாங்கம் யோசனைகள் எதுவும் இல்லாமல் திவாலாகி விட்டது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.
1 Feb 2025 5:49 PM IST"பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட்தான் இது.." - செல்வப்பெருந்தகை விமர்சனம்
இந்த பட்ஜெட் ஒரு கானல் நீராக அமைந்துள்ளது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 5:15 PM IST'பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்?' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Feb 2025 4:54 PM ISTபீகார் தேர்தலை குறிவைத்து அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் - தி.மு.க. தாக்கு
தனிநபர் வருமான வரி விலக்குகள், சலுகைகளாக தோன்றினாலும், சேமிப்பை ஊக்குவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 4:22 PM ISTநடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
மேற்கு வங்காள மாநிலத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் கிடைக்கவில்லை என அபிஷேக் பானர்ஜி கூறினார்.
1 Feb 2025 3:52 PM ISTமத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை; வார்த்தை ஜாலங்கள் நிறைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
மத்திய பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
1 Feb 2025 3:12 PM ISTமத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 3:04 PM ISTமத்திய பட்ஜெட்: 6 துறைகளில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
1 Feb 2025 1:04 PM IST