மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை - ஐகோர்ட்டு உத்தரவு

மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை - ஐகோர்ட்டு உத்தரவு

25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
20 May 2023 8:03 PM IST