அயோத்தி, சி.ஏ.ஏ. விவகாரத்தை ஐ.நா.சபையில் எழுப்பிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி

அயோத்தி, சி.ஏ.ஏ. விவகாரத்தை ஐ.நா.சபையில் எழுப்பிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி

உலகமே வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் தேங்கி கிடக்கும் ஒரு நாடு, தங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் பழைய விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறது என்று இந்தியா கூறியது.
16 March 2024 12:03 PM IST
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபர்

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபர்

பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்றுக் கொள்ள வேண்டும் என இந்தியா கண்டனம் தெரிவித்தது.
20 Sept 2023 5:17 PM IST
ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியாவிற்கு வருகை

ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியாவிற்கு வருகை

ஐ.நா. பொதுசபையின் தலைவரான சாபா கொரோசி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
29 Jan 2023 10:00 PM IST
உக்ரைன் போர் விவகாரம்: ஐ.நா.வில் ரஷியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது

உக்ரைன் போர் விவகாரம்: ஐ.நா.வில் ரஷியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது

உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
11 Oct 2022 11:02 PM IST
ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட 77வது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் வந்தடைந்தார்.
19 Sept 2022 10:35 AM IST