நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது - அமெரிக்கா

நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது - அமெரிக்கா

நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
29 July 2023 11:22 PM IST