நுண்ணுயிர்கள் அழிவு, அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை - சத்குரு பேச்சு
நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன என்று சத்குரு கூறியுள்ளார்.
14 Nov 2024 3:52 AM ISTகாசா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்
காசாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Oct 2024 10:29 PM ISTஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார்.
2 Oct 2024 5:46 PM ISTஐ.நா. சபையில் இந்தியா, நிரந்தர உறுப்பு நாடாக ரஷியா ஆதரவு
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்த உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
29 Sept 2024 7:43 PM ISTஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி
எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரித்துள்ளது.
28 Sept 2024 1:13 PM ISTஐ.நா.வில் உரையை முடித்த நெதன்யாகு: லெபனான் மீது தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம்
ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
27 Sept 2024 10:43 PM ISTஅவர்கள் சொன்னது எல்லாமே பொய்.. மறுப்பு தெரிவிக்கவே வந்தேன்: ஐ.நா. சபையில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு
பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டினார்.
27 Sept 2024 9:55 PM ISTஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 6:46 PM ISTஅடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஐ.நா.வில் உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி கடைசியாக 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றார்.
28 Aug 2024 9:23 PM ISTஇம்ரான்கானை விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
2 July 2024 11:30 PM ISTஐ.நா. மனித உரிமை அமைப்பு ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் உள்பட 9 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Jun 2024 4:27 PM ISTபப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு
சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
26 May 2024 3:57 PM IST