உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் உண்மையில்லை: கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை

உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் உண்மையில்லை: கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் உண்மையில்லை என்று கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது.
29 Dec 2022 1:14 AM IST