உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்
போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.(ICBM) ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
21 Nov 2024 4:41 PM ISTஉக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி - அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
20 Nov 2024 4:05 AM ISTரஷிய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல்
ரஷிய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 6:56 PM ISTஉக்ரைன் மீது 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் - 2 பேர் பலி
உக்ரைன் மீது 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
17 Nov 2024 2:56 PM IST3 மாதங்களில் முதன்முறையாக... உக்ரைன் மீது டிரோன், ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்ட ரஷியா
உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது 73 நாட்களில் முதன்முறையாக இதுபோன்றதொரு கூட்டு தாக்குதலை ரஷியா இன்று காலை நடத்தியுள்ளது.
13 Nov 2024 3:45 PM ISTஉக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் - 6 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
11 Nov 2024 9:27 PM ISTஅதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்
உக்ரைன் போரை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
9 Nov 2024 1:22 PM ISTரஷியா அதிரடி தாக்குதல்: ஒரேநாளில் உக்ரைன் வீரர்கள் 150 பேர் பலி
ரஷியா நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரேநாளில் உக்ரைன் வீரர்கள் 150 பேர் உயிரிழந்தனர்.
4 Nov 2024 1:33 PM IST"சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.." - களமிறக்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை
வடகொரியாவின் தலையீடு குறித்த சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 7:40 AM ISTவடகொரிய வீரர்கள் ரஷியா சென்ற விவகாரம்: ஜோ பைடன் கவலை
உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக வடகொரியாவை சேர்ந்த வீரர்கள் 10 ஆயிரம் பேர் ரஷியாவுக்கு சென்றனர்.
31 Oct 2024 3:15 AM ISTஉக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றி விட்டோம்: ரஷியா
உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது ரஷியா நேற்றிரவு நடத்திய வான்வழி தாக்குதல்களில், கார்கிவ், கிரிவி ரி மற்றும் கீவ் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 9 பேர் பலியானார்கள்.
30 Oct 2024 7:59 AM ISTரஷியா-உக்ரைன் விவகாரம்: தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமர் மோடி
ரஷியா-உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
22 Oct 2024 5:30 PM IST