இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் பிறந்த நாள் விழாவில் 40 இந்தியர்களுக்கு கவுரவ விருது

இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் பிறந்த நாள் விழாவில் 40 இந்தியர்களுக்கு கவுரவ விருது

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 40-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Jun 2023 10:25 PM IST
ஆபாச வீடியோவில் பள்ளி சீருடை; தடை கோரி இங்கிலாந்து அரசுக்கு மாணவிகள் மனு

ஆபாச வீடியோவில் பள்ளி சீருடை; தடை கோரி இங்கிலாந்து அரசுக்கு மாணவிகள் மனு

ஆபாச வீடியோவில் பள்ளி சீருடைகளுக்கு தடை விதிக்க கோரி அரசுக்கு பள்ளி மாணவிகள் மனு அளித்த விசித்திர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
19 July 2022 12:53 PM IST