ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Jan 2025 10:01 AM ISTநாளை மறுநாள் நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பொங்கல் பண்டிகை நாட்களில் நெட் தேர்வை நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
13 Jan 2025 9:54 PM ISTதமிழர் விரோதச் செயல்களை பா.ஜ.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - கனிமொழி
யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
22 Dec 2024 5:51 PM ISTபொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு ; திமுக மாணவர் அணி கண்டனம்.
பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு நடைபெறுவதற்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 7:30 PM ISTயு.ஜி.சி நெட், என்சிஇடி மறுதேர்வு தேதிகள் அறிவிப்பு
என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2024 6:54 AM ISTநீட் வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு இடையே புதிய சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு
நீட், யுஜிசி- நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
22 Jun 2024 7:41 AM ISTயூ.ஜி.சி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
யூ.ஜி.சி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
22 May 2022 8:39 PM IST