அம்பேத்கரின் பெயரை பாஜக அழிக்க முயற்சி: உத்தவ் தாக்கரே தாக்கு
பாஜகவின் இந்துத்வா வஞ்சகமானது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 6:45 AM ISTதேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே இன்று சந்தித்தார்.
17 Dec 2024 4:47 PM ISTமராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராதது - உத்தவ் தாக்கரே
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து உத்தவ் தாக்கரே அதிர்ச்சியும், ஏமாற்றமும் தெரிவித்தார்,
24 Nov 2024 6:54 AM ISTநட்டா, அமித்ஷா ஹெலிகாப்டர்களிலும் பரிசோதனை: உத்தவ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
2024 மக்களவை தேர்தலின்போது, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டர்கள் அமலாக்க அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டன.
12 Nov 2024 9:02 PM ISTதுரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை ஓய்வு கிடையாது - உத்தவ் தாக்கரே
துரோகிகளை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன் என முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
20 Oct 2024 2:20 AM ISTமராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 Oct 2024 5:40 PM ISTஎதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த திரைமறைவில் பாஜக கூட்டம் நடத்துவதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
30 Sept 2024 9:05 AM IST'ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை' - உத்தவ் தாக்கரே
ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2 July 2024 6:53 PM IST'கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம்' - உத்தவ் தாக்கரே, சரத் பவார் திட்டவட்டம்
கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம் என உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
15 Jun 2024 9:25 PM ISTபிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா? உத்தவ் தாக்கரே கேள்வி
மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்வாரா? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Jun 2024 8:58 AM ISTபா.ஜனதாவுடன் சேர உத்தவ் தாக்கரே திட்டமா? சரத்பவார் கட்சி நிர்வாகி பதில்
உத்தவ் தாக்கரே பா.ஜனதாவுடன் சேர மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
7 Jun 2024 6:50 PM IST'உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார்' - சரத்பவார் கட்சி உறுதி
உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என சரத்பவார் கட்சி உறுதியாக தெரிவித்துள்ளது.
6 Jun 2024 7:39 PM IST