விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ஊபர்...!

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ஊபர்...!

வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் அவர்களில் அலுவலகம் இடையே பேருந்து சேவை அன்றாட சேவை வழங்கப்படவுள்ளது.
23 Nov 2023 7:54 AM
ஓலா, உபேர்-க்கு  பதிலாக புதிய செயலிகளை அரசே உருவாக்க வேண்டும்-ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஓலா, உபேர்-க்கு பதிலாக புதிய செயலிகளை அரசே உருவாக்க வேண்டும்-ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்

போக்குவரத்து துறை துணை ஆணையர் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் கிண்டியில் நடைபெற்றது.
28 Oct 2023 8:20 AM
பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்

பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்

ஓலா, ஊபர் நிறுவனங்கள் சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூலித்து பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
18 Oct 2023 3:16 AM
ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஓலா, ஊபர் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம் எதிரொலியால் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
17 Oct 2023 5:55 AM
ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்...!

ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்...!

சென்னையில் ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Oct 2023 1:51 AM
ஓலா, உபேர் ஓட்டுனர்கள்  நாளை  முதல் 3 நாட்கள் போராட்டம்

ஓலா, உபேர் ஓட்டுனர்கள் நாளை முதல் 3 நாட்கள் போராட்டம்

ஓலா, உபேர் ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 3 நாட்களுக்கு செயலியை(ஆப்) நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.
15 Oct 2023 2:38 PM
கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை

கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து போக்குவரத்து துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2022 9:56 PM