காசாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

காசாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

போரினால் ஏற்பட்ட மோசமான துன்பங்கள் மற்றும் துயர நிலைமைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட்டதாக அரபு பாராளுமன்றத்தின் சபாநாயகர் முகமது அஹ்மத் அல்-யமாஹி,கூறியுள்ளார்.
8 Dec 2024 4:39 AM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அதிபர், மக்கள் பிரார்த்தனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அதிபர், மக்கள் பிரார்த்தனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அதிபர், ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
8 Dec 2024 3:38 AM IST
ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டின்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
23 Oct 2024 5:50 PM IST
எமர்ஜிங் ஆசிய கோப்பை; யு.ஏ.இ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அபார வெற்றி

எமர்ஜிங் ஆசிய கோப்பை; யு.ஏ.இ அணியை வீழ்த்தி இந்தியா 'ஏ' அபார வெற்றி

எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 தொடரில் யு.ஏ.இ அணியை வீழ்த்தி இந்தியா 'ஏ' அணி அபார வெற்றி பெற்றது.
21 Oct 2024 10:59 PM IST
எமர்ஜிங் ஆசிய கோப்பை; இந்தியா ஏ - யு.ஏ.இ அணிகள் இன்று மோதல்

எமர்ஜிங் ஆசிய கோப்பை; இந்தியா 'ஏ' - யு.ஏ.இ அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ - ஓமன் அணிகள் மோத உள்ளன.
21 Oct 2024 1:07 PM IST
கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
18 Sept 2024 7:41 PM IST
மகளிர் டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் - ஐ.சி.சி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் - ஐ.சி.சி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
20 Aug 2024 9:38 PM IST
மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. 103 ரன்கள் அடித்தது.
23 July 2024 5:08 PM IST
வன்முறை வழக்கில் 4 நாட்களில் தீர்ப்பளித்து அபுதாபி கோர்ட்டு அதிரடி- 3 பேருக்கு ஆயுள் தண்டனை

வன்முறை வழக்கில் 4 நாட்களில் தீர்ப்பளித்து அபுதாபி கோர்ட்டு அதிரடி- 3 பேருக்கு ஆயுள் தண்டனை

அபுதாபியில் வன்முறையில் ஈடுபட்ட வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 54 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து, 4 நாட்களில் விசாரணையை முடித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
22 July 2024 8:42 PM IST
அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்

அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்

பயணிகளுக்கு இடையூறு மற்றும் அசவுகரியம் ஏற்பட்டதற்கு வருந்துவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 July 2024 7:28 PM IST
மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 201 ரன்கள் குவித்தது.
21 July 2024 5:23 PM IST
ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் அதிரடி... யு.ஏ.இ. அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் அதிரடி... யு.ஏ.இ. அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்கள் குவித்தார்.
21 July 2024 3:43 PM IST