சென்னையின் முதல் யு வடிவ மேம்பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

சென்னையின் முதல் 'யு' வடிவ மேம்பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 'யு' வடிவ மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.
23 Nov 2023 8:41 AM IST