மொபட்டில் சென்ற கோர்ட்டு ஊழியர்: எமனாக வந்த மாடு... நொடியில் நேர்ந்த கொடூரம்
நெல்லையில் மாடு முட்டி சாலையில் விழுந்த கோர்ட்டு ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
23 Jun 2024 8:03 AM ISTமழையால் வாகனம் பழுதடைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்: டி.வி.எஸ். நிறுவனத்தின் குட் நியூஸ்
மிக்ஜம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் இரு சக்கர வாகனங்களும் கார்களும் அதிக அளவில் சேதமடைந்துள்ளன.
8 Dec 2023 2:07 PM ISTஇருசக்கர வாகன திருட்டு கும்பல் சிக்கியது
கருமத்தம்பட்டியில் இருசக்கர வாகன திருட்டு கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Oct 2023 2:15 AM ISTஇருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?
‘மோட்டார்போபியா’ பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
3 Sept 2023 7:00 AM ISTவக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - கலெக்டர் தகவல்
வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 4:27 PM ISTஇரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதியா? - மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்
இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. விடுத்த கோரிக்கைக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.
5 Jun 2023 9:31 AM ISTகுரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
5 March 2023 10:30 AM ISTசென்னை: ராட்சத கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 5 பேர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் ராட்சத கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 Feb 2023 11:33 PM ISTஇருசக்கர வாகனம் வாங்குவது போல் நடித்த நபர்.. ஓட்டிப் பார்ப்பதாக கூறி நூதன முறையில் திருட்டு
புதுச்சேரியில், இருசக்கர வாகனத்தை வாங்குவது போல் நடித்து, திருடிச் சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
23 Jan 2023 1:25 PM ISTஅம்பத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இளம்பெண் பலி - ஹெல்மெட்டை சரியாக அணியாததால் தனியாக பறந்தது
அம்பத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இளம்பெண் பலியானார். ஹெல்மெட்டை சரியாக அணியாததால் தனியாக கழன்று விழுந்தது.
2 Dec 2022 2:46 PM ISTஇந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு
சென்னை, காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதிய விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
18 Nov 2022 11:22 PM ISTகரூர்: இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதி விபத்து - 5ம் வகுப்பு மாணவன் பலி
இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 Sept 2022 12:09 PM IST