
உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: கிண்டலாக மீம் பதிவிட்ட எலான் மஸ்க்
பேஸ்புக், இன்ஸ்டா திடீரென முடங்கியதால் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க் கிண்டலாக மீம் பதிவிட்டுள்ளார்.
5 March 2024 5:19 PM
பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு
எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2024 4:24 AM
எக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
19 Dec 2024 8:49 PM
டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு: எலான் மஸ்க் மீது வழக்கு
டுவிட்டர் செயலியை வாங்கியதில் 150 மில்லியன் டாலர் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 Jan 2025 4:06 PM
ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் எக்ஸ் தள பக்கம்
நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 2:40 PM
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்; பின்னணியில் உக்ரைன்? - எலான் மஸ்க் குற்றச்சாட்டு
எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 March 2025 5:15 AM
டுவிட்டருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
போலி கணக்குகளை நீக்கும் விவகாரத்தி டுவிட்டருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
25 Aug 2023 9:39 PM
டுவிட்டரில் 'புளூ டிக்'-ஐ இழந்த பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மூவர்ண கொடியாக மாற்றியதால் 'புளூ டிக்'-ஐ இழந்துள்ளது.
14 Aug 2023 11:30 AM
'மார்க் ஜூக்கர்பெர்க்' ஒரு சிக்கன் - எலான் மஸ்க் பதிலடி
பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கை 'சிக்கன்' எனக்கூறி எலான் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார்.
14 Aug 2023 6:57 AM
டுவிட்டர் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராத உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை
டுவிட்டர் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராத உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
10 Aug 2023 9:12 PM
டுவிட்டருக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்த அமெரிக்கா...!
முன்னாள் அதிபர் டிரம்பின் பதிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதால் அமெரிக்க நீதிமன்றம் டுவிட்டருக்கு அபராதம் விதித்துள்ளது.
10 Aug 2023 8:26 AM
'விரைவில் இணைகிறேன், அதுவரை கவனமாக இருங்கள்..' - குஷ்புவின் டுவிட்டர் பதிவு
சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
31 July 2023 12:15 AM