நடிகை நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை: கிருஷ்ணர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம்

நடிகை நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை: கிருஷ்ணர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு நமீதாவும், அவரது கணவரும் 2 கைக்குழந்தைகளை கையில் தூக்கிக்கொண்டு வந்து, பயபக்தியோடு சாமி தரிசனம் செய்தனர்.
20 Aug 2022 7:30 AM IST