
2வது நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு: போக்குவரத்து மாற்றம்
விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
27 April 2025 9:14 AM
வயதான தலைவர்களால் இளைஞர்கள் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா
விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
26 April 2025 2:26 PM
தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் - புஸ்ஸி ஆனந்த்
234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருத வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
26 April 2025 2:07 PM
"மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்.." - விஜய்
நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை உள்ளது. அர்ப்பணிப்பு குணம் உள்ளது என்று விஜய் கூறினார்.
26 April 2025 1:05 PM
கோவை வந்தார் விஜய்... குவிந்த த.வெ.க.வினர், ரசிகர்கள் - ஸ்தம்பித்த ஏர்போர்ட்
விமான நிலைய வளாகத்தில் தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார்.
26 April 2025 5:42 AM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: விஜய் கண்டனம்
பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர்
22 April 2025 4:37 PM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் திமுகஅரசு ஏமாற்றி வருகிறது என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
22 April 2025 3:21 PM
ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்: விஜய்
அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
14 April 2025 4:10 AM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்: விஜய் காட்டம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
8 April 2025 6:12 AM
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு?
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.
7 April 2025 8:23 AM
வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டம்: சென்னையில் தவெகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தவெகவினர் போராட்டம் நடத்தினர்.
4 April 2025 4:14 PM
தேர்தல் கபட நாடகம்... கச்சத்தீவு கைவிட்டு போகக்காரணம் தி.மு.க.தான் - விஜய் சாடல்
கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
4 April 2025 12:21 PM